deepamnews.lk

Month : November 2021

இலங்கை

யாழ் – மாதகல் பகுதியில் கடற்படையினரின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Deepam News
மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் நேற்று...
இலங்கை

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு…

Deepam News
குறித்த சடலம் யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்டு  கட்டைக்காடு பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு,  வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில்...
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு…

Deepam News
கண்டாவளை  பிரதேச செயலர்  பிரிவுக்குற்பட்ட  பல பகுதிகளில்  தற்பொழுது  ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றம்  காரணமாக  பல மேட்டு நில பயிர்ச் செய்கை கடும்மழை  காரணமாக  முற்றாக வெள்ள நீரினால் அழிவடைந்துள்ளது. தற்பொழுது  நாட்டில் ...
இலங்கை

ஒமிக்ரோன் கோவிட் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு முன்னெடுக்கப்படவுள்ளது

Deepam News
ஒமிக்ரோன் கோவிட் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர்...
இலங்கை

கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

Deepam News
2021ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், ஸ்ட்ரேலிங் பவுணுக்கு நிகராக 6.3 வீதமாகவும்,...
இலங்கை

பாண் விலை 10 ரூபாயினால் உயர்வு! மற்றைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை…

Deepam News
யாழில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை என மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ்...
இலங்கை

பிறந்து 4 நாட்களான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..!

Deepam News
யாழ் பருத்தித்துறை பகுதியில் பிறந்து 04 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து 7 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது குறித்த...
இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் புயலாக உருவாகும் வாய்ப்பு !

Deepam News
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதுடன், அது புயலாக மாறுவதற்கான வாய்பும் அதிகமாகவுள்ளது. இதனால் எதிர்வரும் 4ம் திகதிவரை பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக...
இலங்கை

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்தது…

Deepam News
நாட்டில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 600,000 ஐ அண்மித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
இலங்கை

வடக்கிற்குத் தேவையான எரிபொருளை ரயில் மூலம் காங்கேசன்துறைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Deepam News
வடக்கிற்குத் தேவையான எரிபொருளை, கொழும்பிலிருந்து ரயில் மூலம் காங்கேசன்துறைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மின்சக்தி...