deepamnews.lk

Month : December 2021

இலங்கை

திருகோணமலை எண்ணெய் குதங்களில் 14 ஐ இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்

Deepam News
திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள 99 குதங்களில் தற்போது லங்கா ஐ ஓ சி நிறுவனம் பயன்படுத்தும் 14 குதங்களை 50 வருட காலத்திற்கு அவர்களுக்கே குத்தகைக்கு வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர்...
இலங்கை

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது அமைச்சர் பந்துல தெரிவிப்பு

Deepam News
நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் ...
இலங்கை

இலங்கையில் மேலும் 41 புதிய ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம்

Deepam News
இலங்கையில் மேலும் 41 புதிய கொவிட்-19 ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தகவலை கலாநிதி சந்திம ஜீவந்தர  தெரிவித்துள்ளார்.  தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் எங்கும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் என்ற...
இலங்கை

நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளது…

Deepam News
நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று மாலை மினி சூறாவளி  தாக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென, கடும் காற்றுடன்,  மழை கொட்டியது. இதன் போதே நயினாதீவில், மினி சூறாவளி தாக்கியதாகவும்,  அதனால்,...
இலங்கை

இலங்கையில் இந்த ஆண்டு 2429 பேர் விபத்துக்களில் சாவு

Deepam News
2021ஆம் ஆண்டில், இலங்கையில் 2 ஆயிரத்து 400இற்கும் அதிகமானோர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதிக்கும் டிசெம்பர் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 2ஆயிரத்து...
இலங்கை

இரண்டு நாள் பயணமாக வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் – உறுதியானது பயணத் திட்டம்.

Deepam News
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது, சீன...
இந்தியா

சென்னையில் வரலாறு காணாத மழை- தலைமைச் செயலகத்துக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது

Deepam News
சென்னையில் நேற்று திடீரென வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் நேற்று சுமார் 4 மணிநேரத்தில், 200 20 சென்டி மீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை...
இலங்கை

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவுக்கு அமைச்சர் நாமலுக்கு அழைப்பு – கடும் எதிர்புக் கிளம்பியது

Deepam News
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வல்வெட்டித்துறையில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் நாளன்று பட்டத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. வரும் தைப்பொங்கல் தினத்தன்று பட்டத் திருவிழாவை,...
சர்வதேசம்

டெல்டாவும் ஒமக்ரோனும் இணைந்து கொரோனா சுனாமி- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Deepam News
டெல்டா மற்றும் ஒமக்ரோன் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர்...
விளையாட்டு

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Deepam News
செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில், 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. தென்ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது....