74ஆவது தேசிய சுதந்திர தின சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – ஜெனரல் கமால் குணரட்ன தெரிவிப்பு
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற விசேட...