deepamnews.lk
சர்வதேசம்

மேலும் 51 அமெரிக்கர்களுக்கு தடைவிதித்தது ஈரான்

banner

மேலும் 51 அமெரிக்கர்கள்  மீது ஈரான் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

2020ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சொலைமானி (Qassem Soleimani) கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 51 அமெரிக்கர்களுக்கு எதிராகவே ஈரான் தடைவிதித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க இராணுவ அதிகாரிகளாவர்.

பயங்கரவாதம் என்று தான் வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த 51 பேர் மீது தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

banner
banner
banner

Related posts

டோங்கா எரிமலை வெடிப்பு ஹிராஷிமா அணுகுண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தது – நாசா தகவல்

Deepam News

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் நட்பு நாடுகளும் உடனடி பதில் நடவடிக்கை

Deepam News

ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை

Deepam News

Leave a Comment