deepamnews.lk

Month : February 2022

இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

Deepam News
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்...
இலங்கை

திரிபோஷா தட்டுப்பாடு  –  மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவிப்பு

Deepam News
சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுக்கள் மற்றும் கர்ப்பிணித்...
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் பெருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ள முடியும்

Deepam News
2022ஆம் ஆண்டுக்கான கச்சதீவு அந்தோனியார் பெருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
இலங்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று பிற்பகலுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வுநிலை

Deepam News
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று பிற்பகலுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவது உறுதியாகியுள்ளது என  யாழ்.பல்கலைகழக புவியியல்துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா  தெரிவித்துள்ளார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வடபகுதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை...
சர்வதேசம்

உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்

Deepam News
உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது, ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத...
இந்தியா

ராமேஸ்வரம் மீனவர்களை துரத்திச் சென்று கைது செய்த இலங்கை கடற்படை.!

Deepam News
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை துரத்திச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது. சனிக்கிழமை, தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும்...
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு

Deepam News
எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தற்போது...
இலங்கை

சிலுவையின் மீதும் சத்தியம் செய்ய நான் தயார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Deepam News
எந்தவொரு தேவாலயத்தின் சிலுவையின் மீதும் சத்தியம் செய்து தாம் குற்றமிழைக்கவில்லை என்பதனை நிரூபிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை பொலனறுவையில் தேவாலயமொன்றின் ஆராதனைகளில் பங்கேற்ற போது நேற்றய...
இலங்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகள் விரைவில் கொழும்பு வரத் திட்டம்

Deepam News
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலாளர் விக்ரோரியா நுலன்ட் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் அடுத்தமாதம் 22ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது அவர்...
இலங்கை

பூநகரி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Deepam News
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை – காந்திபுரத்தை சேர்ந்த 24 வயதுடைய...