deepamnews.lk

Month : March 2022

இலங்கை

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு  – நிதி அமைச்சர்  இணக்கம்

Deepam News
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க நிதி அமைச்சர்  இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாடு  டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந் நிலையில்  நிதி அமைச்சர்...
இலங்கை

அரசாங்க குடும்ப நல சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

Deepam News
நாடளாவிய ரீதியில் அரசாங்க குடும்ப நல சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும்  உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். 30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார பணியாளர்களுக்கு...
இலங்கை

மூன்று மாதங்களுக்குள் காணிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

Deepam News
யாழில் தந்தை செல்வாவின் 124 வது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின்  ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்தில்...
இலங்கை

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் –  உணவுக்கான தேவை   50%  குறைந்தது

Deepam News
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவகங்களில் உணவுக்கான தேவை சுமார் 50% குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுப்பட்டுவரும் மின்வெட்டு காரணமாகவும் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அதன் தலைவர்...
இலங்கை

அமைச்சர்கள், எம்.பிக்களை துரத்தியடியுங்கள் – விமல் வீரவன்ச கோரிக்கை

Deepam News
தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்த 6.9 மில்லியன் வாக்காளர்களும்,  பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் துரத்துவதற்கு முன்வர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அவர்களை...
இலங்கை

டீசல் கப்பலை கரைக்கு கொண்டு வர மறுக்கும் கப்டன்

Deepam News
நாட்டில் டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டீசலை ஏற்றி வந்த கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு வருவதற்கு கப்பலின் கப்டன் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வாரத்திற்கான, டீசலை ஏற்றிவந்த கப்பல் தற்போது...
இலங்கை

அவசரமாக ரஷ்யாவிடம் வாங்கப்பட்ட நிலக்கரி

Deepam News
ரஷ்ய நிலக்கரி வர்த்தகரின் சிங்கப்பூர் அலகிலிருந்து இலங்கை நிலக்கரியை கொள்வனவு செய்துள்ளதாக, அரசாங்க  மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியினால், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதற்கு...
இந்தியா

கோடியக்கரை அருகே வல்வெட்டித்துறை மீனவர் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது

Deepam News
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவரை இந்தியக் கடலோர காவல்படை கைது செய்துள்ளது. வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை துறைமுகத்தில் இருந்து, 14 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் இருந்த...
சர்வதேசம்

உலக உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்

Deepam News
உலக உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று ஐ.நா பாதுகாப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் மக்கள் பஞ்சத்தை எதிர்நோக்கக் கூடும் என்றும், ஐ.நா பாதுகாப்புச சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான...
விளையாட்டு

ஹைதராபாத் அணியின் கப்டன் கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் ரூபாய் அபராதம்

Deepam News
ஹைதராபாத் அணியின் கப்டன் கேன் வில்லியம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் திகதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான்...