deepamnews.lk

Month : April 2022

இலங்கை

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 13 பேர்  கைது

Deepam News
சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 13 பேரை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட  குழுவில் 5 சிறு குழந்தைகளும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது....
இலங்கை

இலங்கையில்  சமூக ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

Deepam News
சர்வதேச நாணய நிதியம்  பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சமூக ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. நாடும் மக்களும் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட நிர்வகிப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக நாட்டில்...
இலங்கை

தீபத்தின் தகவலால் – உதவிக்கரம் நீட்டிய அமைப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

Deepam News
தீபத்தினால் வெளிக்கொணரப்பட்ட தகவலினூடாக பூரணப்படுத்தப்பட்ட இரு வீடுகள்  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இன்று உரிமையாளர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளன . கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட  புன்னைநீராவி கிராமத்தில், கடந்த  மூன்று வருடங்களுக்கு...
இலங்கை

முதன்மைப் பணவீக்கம் 2022 ஏப்ரலில்  29.8 சதவீதமாக அதிகரிப்பு 

Deepam News
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்னை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 ஏப்ரலில்  29.8 சதவீதமாக தொடர்ச்சியாக அதிகரித்துள்ளாதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் பணவீக்கம்,...
இலங்கை

மே தினப்  பேரணி – ஆர்ப்பாட்ட எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா 

Deepam News
கொழும்பில் நடைபெறவுள்ள மே தின பேரணிகளுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் “ஆர்ப்பாட்ட எச்சரிக்கை” ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மே 1, 2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலும்...
இலங்கை

குறைந்த விலையில் எரிவாயு – புதிய விநியோகஸ்தர்  தெரிவு

Deepam News
உள்ளூர் நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க புதிய விநியோகஸ்தர்களை  தேர்ந்தெடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் புதிய விநியோகஸ்தராக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  விஜித ஹேரத்...
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டம் – விரைவில் அறிவித்தல் 

Deepam News
மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த தகவலை பொது மக்களுக்கு முக்கூட்டியே அறிவிப்போம் எனவும் அவர்...
இலங்கை

60 மருந்துகளின் விலை திருத்தம்  – விசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியீடு 

Deepam News
60 மருந்துகளின் விலைகளை திருத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்  மருந்துகளின் விலைகள் 40% அதிகரிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் கையொப்பத்துடன் குறித்த  வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக,...
இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் – கருத்துக்கணிப்பில் 90 வீதமானோர் வலியுறுத்தல்

Deepam News
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் மீது நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிருப்தியிலும், அவநம்பிக்கையிலும் இருப்பதை அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற மக்களின் ...
இலங்கை

விரைவில் அரசு, ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைகள் சமர்ப்பிப்பு

Deepam News
தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதி மீதான குற்றப்  பிரேரணை என்பன விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரண்டு பிரேரணைகளும் அடுத்த சில...