
ஏ.ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் இடம்பெற்ற நிலையில் தற்பொழுது சொந்தகளோடும் நெருங்கிய நண்பர்களோடும் எளிமையான முறையில் திருமணம் இடம்பெற்றது.
திருமண நிகழ்வில் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர் ரகுமான் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவிற்கு பலரும் வாழ்த்துளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர் .


