deepamnews.lk
ஆன்மீகம்

ராமர் உருவாக்கிய தீர்த்தம் உங்களுக்கு தெரியுமா????

banner

இராவணன் சீதையை சிறைபிடித்து சென்றபொழுது இராவணநை கொன்று சீதையைமீட்டு இந்த பகுதிக்கு வரும் பொழுது சீதைக்கு தாக்கம் ஏற்பட்டது . உடனே தன்னுடைய கையில் இருந்த வில்லை எடுத்து கடலின் ஒரு பகுதியில் ஊன்றும் பொழுது நன்னீர் வெளிப்பட்டது.

இந்த தீர்த்தம் பகதர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகவும் திகழ்கின்றது .இந்த தீர்த்தம், கிணறு வடிவில் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரம் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இதனை சென்றடைய நீண்ட பாலம் ஒன்று, கிணறோடு முடியும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

banner
banner
banner

Related posts

சித்திரை மாதத்தின் சிறப்புமிக்க வழிபாடுகள்!!!

Deepam News

ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒளிந்திருக்கும் தத்துவம் தெரியுமா ??

Deepam News

‘ராம நவமி’ வரலாறு தெரியுமா??

Deepam News

Leave a Comment