deepamnews.lk
இலங்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள முக்கிய செய்தி

banner

 நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி அமைதியின்மை மற்றும் துன்பத்தை கொண்டுவந்திருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கடி நிலையானது மோசமடைவதற்கு முன் எல்லாம் சரியாகவிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது,

நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்யப்படும். மேலும் நிதி உதவிக்காக உலகின் பல நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

banner
banner
banner

Related posts

விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்

Deepam News

எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா

Deepam News

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்

Deepam News

Leave a Comment