deepamnews.lk
சினிமா

மீண்டும் ஒன்று சேர்ந்த டான் திரைப்பட குழுவினர் எதற்காக????

banner

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . அவரின் வாழ்க்கையில் விடாமுயற்சி அவரின் கடின உழைப்பின் காரணமாக துணை கதாபாத்திரமாக நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இன்னும் பல முன்னை நடிகைகளுடன் நடிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துளார்

அந்த வகையில் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ,வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .

banner
banner
banner

Related posts

திருமணத்தை தொடர்ந்து இதற்கும் ஆசைப்படும் நயன்தாரா!!

Deepam News

மீண்டும் வரும் விக்ரம் பட பாடல் எது என்று தெரியுமா?

Deepam News

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்!!

Deepam News

Leave a Comment