முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாகத் தகவல்
முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாக முன்னாள் பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று...