deepamnews.lk
இலங்கை

4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி – யாழில் சம்பவம்

banner

உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி மேற்கொண்டதாக காவல் துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் பாட்டியாருடன் 04 வயது சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார். சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நேற்று   நள்ளிரவு 12 மணி அளவில் குறித்த  சிறுமியை முகமூடி அணிந்த நபர்  ஒருவர் தூக்கி வைத்து இருப்பதை அவதானித்த பாட்டி அச்சத்தில் கூச்சலிட்டார். இதனை அடுத்து சிறுமியை விட்டுவிட்டு முகமூடி அணிந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment