
தற்போது உள்ள சூழல் மாற்றம் காரணமாக அனைவரும் வறட்டு இருமலினால் பெரிதும் துன்பப்படுகின்றனர்.
இதனை தடுப்பதற்கு குறைந்த சிலவில் சில வீட்டு வைத்தியங்கள்..

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.
வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும். இந்த இலகுவான வீட்டு வைத்தியம் கண்டிப்பா நிறைவான பலனை தரும் ..


