deepamnews.lk

Month : July 2022

இலங்கை

பட்டப்பகலில் சைக்கிள் தண்ணீர் பம்பி திருட்டு!!

Deepam News
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் எரிபொருள் வருவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் சென்றுள்ளார். அந்த,சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வீட்டில் பயன்பாட்டில் தண்ணீர் பம்பி ,துவிச்சக்கரவண்டி, சிறிய தொகை பணம் என்பன...
இலங்கை

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் நடைமுறையில்!

Deepam News
எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற கியூ...
இலங்கை

நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியின் கொடியின்றி புதிய அமர்வொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Deepam News
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்ததும் ஜனாதிபதிக்கான தனியான கொடி பயன்பாட்டையும், அதிமேதகு என்ற அடைமொழியையும் ரத்துச் செய்வதாக அறிவித்தார். அதற்கிடையே தற்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வின் புதிய அமர்வு எதிர்வரும்...
இலங்கை

ரணிலின் அதிகாரத் தாக்குதல் வெட்கக்கேடானது! இலங்கை- அமெரிக்க அமைப்பு கண்டனம்!!

Deepam News
தென் கலிபோர்னியாவில் செயற்படும், இலங்கை-அமெரிக்க சம்மேளனம், இலங்கையின் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலான ‘கோட்ட கோ கம’விற்கு வெளியில் உள்ள அமைதியான போராட்டத் தளங்கள் மீது ஜூலை 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட...
இலங்கை

போக்குவரத்துக்கு சொந்தமான டிப்போக்களில் டீசலை பெற்று போக்குவரத்துக்கு சேவையில் ஈடுபடாத தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும் – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன.

Deepam News
இது குறித்து தெரியவருவதாவது போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான இரத்து செய்யுமாறு போக்குவரத்து...
இலங்கை

நாட்டு மக்கள் வாழ்வது கூட பிரச்சினையாகியுள்ள இத்தருணத்திலும் தற்போதைய அரசாங்கம் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

Deepam News
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசியல் சூதாட்டத்தின் ஊடாக எண்ணெய், எரிவாயு, பால்மா, உரம் போன்ற அனைவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை. தீர்வுகள் இல்லாத நாட்டுக்கு அரசியல் சூதாட்டம் பதிலாக...
இலங்கை

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி!!

Deepam News
நான் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றேன், நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது” எனவும் தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....
இலங்கை

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு.

Deepam News
2022 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் இடம்பெற உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்....
இந்தியா இலங்கை

உலக நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடிந்தது- வைகோ

Deepam News
இலங்கையின் இறுதிகட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர் தற்போது பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர் என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை...
சினிமா

விவாகரத்து முடிந்தாலும் நாகசைதன்யாவின் நினைவுகளோடு வாழும் சமந்தா!!

Deepam News
பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் விவாகரத்துக்கு முன்பு நாக...