deepamnews.lk
இலங்கை

லங்கா ஐ.ஓ.சி  எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நேற்று எரிபொருள் விநியோகம்

banner

நாடளாவிய ரீதியில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்குச் சொந்தமான  சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 70 எரிபொருள் தாங்கிகளினூடாக விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதாக  இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, திருகோணமலையில் இருந்து தமது  எரிபொருள் நிரப்பு நிலைய வலையமைப்பிற்கு விநியோகத்தை அதிகரிப்பதற்கு மேலதிக எரிபொருள் தங்கி ஊர்திகளை பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிலோன் ஐ.ஓ.சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment