deepamnews.lk
இலங்கை

காங்கேசன் துறை கிளிநொச்சிக்கான விசேட புகையிரத சேவை ஆரம்பம்!

banner

காங்கேசன் துறை கிளிநொச்சிக்கான விசேட புகையிரத சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் நோக்குடன்​ ​ புகையிரத திணைக்கள போக்குவரத்திற்கு பொறுப்பான​ பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இன்று கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி புகையிரத நிலைய பொறுப்பதிகாரியோடு சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு பிரதி பொதுமுகாமையாளருடன் வடமார்க்கத்திற்கு பொறுப்பான அதிகாரியும் கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து பிரதிப்பொதுமுகாமையாளர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரனையும் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment