deepamnews.lk
இலங்கை

விரைவில் மூன்று எரிபொருள் கப்பல்கள்  – நீண்ட வரிசை குறையுமா?

banner

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் கோரப்பட்ட  டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளன.

அதன்படி, முதலாவது கப்பல் 13 மற்றும் 14 ம் திகதிகளிலும் , இரண்டாவது கப்பல் 29 மற்றும் 31ம் திகதிகளிலும் மூன்றாவது கப்பல் ஆகஸ்ட் 15 ஆம் திகதியும்  இலங்கை வரவுள்ளதாக  லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா  தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 90,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் நாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போதுள்ள நீண்ட வரிசைகள் குறைவடையுமென தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment