deepamnews.lk
இலங்கை

மன்னார் மடு அன்னையின்  ஆடித் திருவிழா இன்று முன்னெடுப்பு

banner

மன்னார் மடு அன்னையின்  ஆடித் திருவிழா இன்று  காலை இடம்பெற்றுள்ளது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு,  பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment