deepamnews.lk

Month : August 2022

சினிமா

பல மொழிகளில் வெளியாகவுள்ளது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படம் .

Deepam News
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில்,...
இலங்கை

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட போவதாக கடந்த டிசம்பர் மாதம் புத்திஜீவிகள் சிலர் குறிப்பிட்டு இருந்தனர் இந்நிலையில் அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கமும் அவதானம் செலுத்தியிருந்தது. நாட்டில்...
மருத்துவம்

அதிகாலை நடைப்பயிற்சியின் அவசியம்….

Deepam News
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி...
இலங்கை

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News
குறித்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிப்பதானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிப்பது இலங்கையின் தேசிய மற்றும் மூலோபாய நலன்களுக்கு பாதகமானது எனவும் தற்போதைய நிலைமையில் கப்பலின் வருகை அவசியமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது...
இலங்கை

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News
மேலும் பேசிய அவர், “தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவையான சலுகைகளை பெறுவதற்கு சுதந்திரமாக செயல்பட சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அந்த சர்வதேச நிதி நிறுவனங்களும், சர்வதேச பொருளாதார சக்திகளும் நமது அரசியல்...
இந்தியா

சுதந்திர தினத்தன்று காலை முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Deepam News
ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்ற சுதந்திர தினத்தன்று காலை முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் , நாகை , தஞ்சாவூர் மாவட்ட தமிழக காவிரி விவசாய...
இலங்கை

இன்று நள்ளிரவு தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Deepam News
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கியூ.ஆர் முறைமையே இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படவுள்ளது.ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட...
இலங்கை

இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதற்கு கூறினார்? பந்துல குணவர்த்தன.

Deepam News
இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதற்கு கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன...
இலங்கை

எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒரு மணிநேர மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு!

Deepam News
ஒரு வருடமாக கண்களில் புலப்படாத எரிவாயு,இரண்டு ஆண்டுகளாக காணக்கிடைக்காத இரசாயன பசளை என்பன தற்போது சிறிது சிறிதாக மீண்டும் கண்ணுக்கு தென்பட ஆரம்பித்துள்ளதாக தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
இலங்கை

ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்.!

Deepam News
மிகவும் கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்று சரியான வழியில் வழிநடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மாநாயக்கரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான...