deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என்கிறார்  ஜூலி சங்

அனைத்து கடன் வழங்குநர்களும் நியாயமானதும் சமமானதுமான நடவடிக்கைக்கு இணங்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக, இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெரிஸ் கிளப்புடன் இணைந்து நிதியுதவி அல்லது கடன் நிவாரணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் கைகூலியாக டக்ளஸ் செயற்படுகிறார் – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள் !

videodeepam

வீதிக்கு இறங்கிய மகிந்த ராஜபக்ச – காரணம் வெளியானது

videodeepam