deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை

videodeepam

இலங்கையில் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்

videodeepam