deepamnews
இலங்கை

தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை நேற்று சந்தித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,
தமிழ் தேசியக் கட்சியின்  தலைவர்  என். ஶ்ரீகாந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3ஆம் கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை இன்று

videodeepam

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

videodeepam

உரம் இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்

videodeepam