deepamnews
இலங்கை

கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம் – 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் பரீட்சையில் தோற்றல்

கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. 2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளன.

3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிக பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சை நேரத்திலும், இரவு வேளையில் மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts

கல்விப் பொதுத்தார உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

videodeepam

ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றம் – காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

videodeepam

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிட இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

videodeepam