deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து பி.எஸ்.எம் சால்ஸ் பதவி விலகினார்

இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம் சால்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான விண்ணப்பங்களை கோருவதற்கு நேற்று  கூடிய அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை.

videodeepam

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்!!

videodeepam

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு

videodeepam