deepamnews
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் திரு ரட்னசிங்கம் நிபோஜன் அவர்களது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் திரு ரட்னசிங்கம் நிபோஜன் அவர்களது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் முரசு முட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முருகேசு சந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பொது மக்கள் கிராம சேவையாளர்கள் அரசியல் பிறமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மக்களின் நன்மை கருதி மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவிப்பு

videodeepam

அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது பரீட்சைகள்

videodeepam

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

videodeepam