deepamnews
இலங்கை

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்.

இருதரப்பு கடன் வழங்குனர்களின் பாரிஸ் கழகத்தின் ( Paris Club) உறுப்புரிமையைக் கொண்ட நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை தொடர்பில் உத்தரவாதத்தினை வழங்குவதற்கு தயாராகி வருவதாக Reuters தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என Reuters தெரிவித்துள்ளது.

Related posts

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம்

videodeepam

மதுபானசாலைகளுக்கு பூட்டு – மதுபான விற்பனைக்கு அனுமதி

videodeepam

வெளிநாடுகளில் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணத்தை அனுப்பிய இலங்கையர்கள்

videodeepam