deepamnews
இலங்கை

சிறைச்சாலையில் என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டது – வசந்த முதலிகே குற்றச்சாட்டு!

சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பலி் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் கைது செய்யப்பட்டு பேலியகொடை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து எடெரமுல்ல காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இதன்போது காவல்நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.

விஜேவீரவுக்கு நடந்தது ஞாபகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய சில காவல்துறையினர், தமக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாக தெரிவித்தார்.

Related posts

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்

videodeepam

சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது குற்றம்சாட்டும் சாணக்கியன் – நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்

videodeepam

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் –  பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

videodeepam