deepamnews
இலங்கை

75 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கு விடுதலை

75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

அவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று பணிப்பகிஷ்கரிப்பு – வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவிப்பு

videodeepam

தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

videodeepam

வெசாக் பண்டிகையை தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்

videodeepam