இலங்கைஜனாதிபதியின் விஷேட உரை இன்று. by videodeepamFebruary 4, 2023February 4, 2023 Share0 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை 6.45 மணியளவில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.