deepamnews
இலங்கை

யாழில் கர்த்தாலுக்கு பொதுமக்கள் ஆதரவு!

யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வை தமிழ் மக்கள் கரி நாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு கர்த்தால் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பூரணகர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது

யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது,

Related posts

சமஷ்டி அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

videodeepam

திடீரென ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் மஹிந்த

videodeepam