deepamnews
இலங்கை

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ 80 ரூபாயினாலும் 2 கிலோ 32 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ 5,280 ரூபாய், 5 கிலோ 2112 ரூபாய், 2 கிலோ 845 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் காட்டம்

videodeepam

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு

videodeepam

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

videodeepam