deepamnews
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு  – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டின் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் இதுவரை 3,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

ராஜபக்சக்களுக்குள் மோதல் – தலைமறைவாக இருப்பதே நல்லது என்கிறார் சமல் ராஜபக்ச

videodeepam

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு.

videodeepam

துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிப்பு

videodeepam