deepamnews
இலங்கை

அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி கிடைக்கவில்லை என்கிறார் அரச அச்சகர்

அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி இதுவரை கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார்.

அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில்   நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதன்போது, தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குமாறு நாட்டில் உள்ள வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுக்கும் யோசனையை அரசாங்கத்திற்கு அவர் முன்வைத்திருந்தார்.

Related posts

தேர்தலை நடத்துவதற்கான நிதி வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam

ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் விவகாரம் – மேலும் சில சம்பவங்கள் பகிரங்கம்

videodeepam

யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கில் வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயம்

videodeepam