deepamnews
இலங்கை

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

நிதி இன்மையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உறுதியளிக்கப்பட்ட வகையில், நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை  உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

தேர்தலை முன்னெடுக்க ஏனைய தரப்பினரிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென குறிப்பிட்டு இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்துவதாக உயர் நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த நாட்களில் உறுதியளித்து.

உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போனமையை சுட்டிக்காட்டி இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Related posts

இலங்கை – சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் சில முக்கிய விடயங்கள்

videodeepam

200 மில்லியன் டொலரை இலங்கை செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் – பங்களாதேஷ் நம்பிக்கை

videodeepam

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

videodeepam