deepamnews
இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவியியல் மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை – ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு

videodeepam

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

videodeepam

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு உலக வங்கி ஆலோசனை

videodeepam