deepamnews
இலங்கை

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் !

வரிச் சட்டத்திற்கு எதிராக துறைமுகம், நீர், மின்சாரம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இருந்து காலி முகத்திடல் செல்லும் பாதை முழுமையாக தடைப்பட்டுள்ளது.

Related posts

டிசம்பர் 15 வரை மின்வெட்டு தொடரும் – சுற்றுலா வலயங்களில் இரவு வேளையில் மின்வெட்டு இல்லை

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

videodeepam