deepamnews
இலங்கை

தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று(24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம்.

videodeepam

அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி- இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார்  அலி சப்ரி

videodeepam

யாழில் கர்த்தாலுக்கு பொதுமக்கள் ஆதரவு!

videodeepam