deepamnews
சர்வதேசம்

துருக்கியில் நேற்று  நிலநடுக்கம் – உயிர்சேதங்கள் ஏதும் இல்லை என அறிவிப்பு

துருக்கி – நிக்டே மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்வில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜப்பானின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ரஷ்யாவிடம் இருந்து கெர்சன் பகுதியை மீட்ட உக்ரைன் – கொண்டாட்டங்களில் ஈடுபட்ட  பொதுமக்கள்

videodeepam

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

videodeepam

கடுமையான இனவெறி பிரச்சினையை அனுபவித்துள்ளேன் – பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு

videodeepam