deepamnews
இலங்கை

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி !

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் கூடி நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் பல தடவைகள் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Related posts

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதி

videodeepam

மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நற்சான்றிதழ் கையளிப்பு

videodeepam

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தேசிய கொடியேற்றும் தம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

videodeepam