deepamnews
இலங்கை

சுதந்திர கட்சியிலிருந்து விலகியவர்கள் சதி முயற்சி – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

சுதந்திர கட்சியிலிருந்து விலகியவர்கள் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளரை பதவியில் இருந்து  நீக்கினால்தான் கட்சிக்கு வருவோம் என ஒழுக்காற்று குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குழுவினர் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சதிகள் அனைத்தையும் தாம் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்கவில்லை எனவும் தம்மை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு இவர்கள் கட்சிக்கு முன்மொழிந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

Related posts

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

videodeepam

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை நாணய நிதியம் விதிக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

videodeepam

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானிக்கவில்லை –  அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

videodeepam