deepamnews
இலங்கை

குறைக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை!

மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைப்படுகின்றது. இதற்கமைய மண்ணெண்ணெய் 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால்(புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்று இளைஞர்களிடையே அதிகரிப்பு

videodeepam

தமிழ் மக்களின் நன்மை கருதி மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவிப்பு

videodeepam

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மைத்ரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் சந்திரிக்கா

videodeepam