deepamnews
இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை – ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் குறிப்பிட்டார்.

Related posts

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சில விமானங்களை கொள்வனவு செய்ய திட்டம்

videodeepam

முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வீதமானோர் வறுமையில்

videodeepam

14வது தேசிய போர்வீரர் நினைவு தினம் இன்று

videodeepam