deepamnews
இலங்கை

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

அக்கரயான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் விபரீத முடிவெடுத்த தரம் பத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனது வீட்டில் 04.03.2023இன்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஜெயகாந்தன் தர்ஷிகா 15வயதுடையவர் எனவும் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கரயான் போலீசார் தெரிவித்துள்ளனர் அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

videodeepam

பம்மிங் வீதியில் முகமாலையில் விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam