deepamnews
இலங்கை

தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் மீது தாக்குதல்

வீரகட்டிய, அத்தனயால பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேசவாசிகள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 06 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று  (06) பிற்பகல் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களைச் சோதனையிட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குழுவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அது மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

videodeepam

அமெரிக்க புறப்பட்டது அரசாங்க குழு- சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்

videodeepam

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

videodeepam