deepamnews
இலங்கை

வடக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

துரித கதியில் வேலைகள் நடைபெற்று அதன் நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்.

Related posts

பொருட்களின் விலை படிப்படியாக குறைக்க தீர்மானம்

videodeepam

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

videodeepam

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam