deepamnews
இலங்கை

புகையிரத கழிவறையில் ஒரு குழந்தை கண்டெடுப்பு

ரயில் கழிவறைக்குள் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் சிசு கண்டெடுக்கப்பட்டதுடன், கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார் என நிதி அமைச்சு அறிவிப்பு

videodeepam

தனிநபர் வருமான வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு

videodeepam

கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம் – 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் பரீட்சையில் தோற்றல்

videodeepam