deepamnews
இலங்கை

மரக்கறி விலை வீழ்ச்சி – வியாபாரிகள் கவலை தெரிவிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது
இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

ஒரு கிலோ கரட் – 70, உருளைக்கிழங்கு – 120, கத்தரி – 200, நீர்த்தேக்காய் – 80, வாழைக்காய் – 150, கருணைக்கிழங்கு – 80, கீரை – 50, உருளைக்கிழங்கு – 120 போன்றன இவ்வாறான விலைக்கு விற்பதால் வியாபாரத்தில் இலாபம் ஈட்ட முடியவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

அத்துடன் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏனைய தொழில் துறையும் பாதிக்கப்பட்டதன் விளைவும் வியாபாரம் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்தனர்.

Related posts

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல்

videodeepam

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை நாணய நிதியம் விதிக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

videodeepam

வடக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

videodeepam