deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எரிபொருளை விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை மேலதிகமாக  இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது 3 அல்லது 6 மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

68 வது நாள் கவனயீர்ப்பு முல்லைத்தீவில் முன்னெடுப்பு

videodeepam

உயர் பாதுகாப்பு வலய உத்தரவை விலக்கிக் கொள்ள அரசாங்கம் ஆலோசனை

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam