அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி இந்த பணி பிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் சேவைகள் இடம்பெறவில்லை.
சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணி பாகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


